செயல் விளக்கம்
கீழே உள்ள வாக்கியத்தை வாசியுங்கள். அந்த வாக்கியத்தில் உள்ள முக்கிய இயைபுப் பிழையை அடையாளம் கண்டு,
சரியான பெட்டிக்குள் இழுத்து விடுங்கள். பிழை இல்லையெனில் பிழையில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அவள் நேற்று பள்ளிக்குச் சென்றான்.
திணை
பால்
எண்
இடம்
காலம்
பிழையில்லை